வாஷிங்டன்: அமெரிக்காவில் க்ரீன் கார்டு கோரி விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள், கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி எளிதாகவும் விரைவாகவும் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய மசோதா விரைவில் அங்குத் தாக்கலாகிறது. இதன் மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கானோர்

from Oneindia - thatsTamil