காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் மொத்தமாக வெளியேறிவிட்டது. இதையடுத்து அங்கு தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளது. இன்று இரவு அல்லது இன்னும் சில மணி நேரங்களில் தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான்

from Oneindia - thatsTamil