சண்டிகர்; பஞ்சாப் அரசியலில் இன்னொரு புதிய பரபரப்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் காங்கிரஸில் உச்சகட்ட உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில்
from Oneindia - thatsTamil

0 Comments