கோவில்பட்டி: ஆளுநர் என்பது மத்திய அரசின் ஒரு கையால் போலத்தான் இருக்கிறார் இதனால்தான் ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்பதே இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ல ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்
from Oneindia - thatsTamil

0 Comments