இராசிபுரம்: ராசிபுரம் அருகே காரில் வந்த நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொதுமக்கள் அந்த காரில் இருந்த பெண்ணை மீட்டனர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து வந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஐய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (62). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை
from Oneindia - thatsTamil

0 Comments