மயிலாடுதுறை: இந்தியாவிலேயே முதன்முறையாக சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி; சன்லைட் பர்னிங் வுட் ஆர்ட் வரைகிறார் மயிலாடுதுறை இளைஞர். இவர் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டாலும் வீட்டில் முடங்கிவிடாமல் புதுமையான ஓவியத்தை புகுத்தி வருகிறார். மயிலாடுதுறை தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ் (30). எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு
from Oneindia - thatsTamil

0 Comments