காபூல்: இவர் யார் எங்கள் விவகாரத்தில் தலையிடுவதற்கு? நாங்கள் யார் விவகாரத்திலும் தலையிடுவதில்லை.. இம்ரான் கான் ஒரு பொம்மை" என்று தாலிபான்கள் விமர்சித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர்.. ஆனால் அதிகாரத்தை வரையறுப்பதில், தாலிபான் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார்.

from Oneindia - thatsTamil