"என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் பிபிசி

from Oneindia - thatsTamil