காபூல்: முன்னாள் அரசு அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும் தாலிபான்கள் கார்களில் கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.. சில பெண்களை தாலிபான்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் வீடியோவும் வெளியாகி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு

from Oneindia - thatsTamil