காபூல்: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆப்கனில் தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளது. தாலிபான்கள் அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அமெரிக்க அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாலிபான் தலைவரும் இடம் பெற்றுள்ளார். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படை எடுத்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்து தாலிபான்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக்
from Oneindia - thatsTamil

0 Comments