காபூல்: "கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்" என்றும் திருடர்களின் கைகளை வெட்டுதல் உட்பட பல்வேறு தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான்களுக்கு தங்கள் ஆட்சியை அமைப்பதில் புது புது சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.. குழப்பங்களும் பெருகி உள்ளன.. தாலிபான்களுக்காகவே அதிகார மோதலும், பதவி
from Oneindia - thatsTamil

0 Comments