இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து மேம்படுத்தி வருகின்றனர். அந்தப் பனிமலையை 'ஐஸ் ஸ்தூபம்' (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கின்றனர். இது 2013ஆம் ஆண்டு சோனம் வாங்சுக் என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யோசனை இப்போது தொடக்கநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உருவாக்கப்படும் பனிமலையிலிருந்து
from Oneindia - thatsTamil

0 Comments