அசெல் மற்றும் அவரது சர்வதேச கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சகாக்கள் இப்போது தலைமறைவாக உள்ளனர். அசெல் என்பது என்பது அவருடையை உண்மையான பெயர் அல்ல. அதிகாரத்துக்கு வந்ததுமே தாலிபன்கள் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளை வலைவீசித் தேடி வந்தனர். "கிரிக்கெட் அல்லது பிற விளையாட்டுகளை ஆடும் எந்தப் பெண்ணும் இப்போது பாதுகாப்பாக இல்லை,"

from Oneindia - thatsTamil