கந்தகார்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற தாலிபான்கள் கெடு விதித்தனர். தாலிபான்களின் இந்த உத்தரவுக்க்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்திருந்தனர். இருந்தபோதும் நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 3 நாட்கள்தான்..

from Oneindia - thatsTamil