தென் கொரியாவுடன் துண்டிக்கப்பட்ட ஹாட்லைன் தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் சமாதானமாகப் போகும் தனது விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது கிம் ஜாங் உன்னின் பேச்சு. அதே நேரம், பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் விருப்பத்தை அவர் விமர்சித்துள்ளார். தனது பகைமையான கொள்கையை மாற்றிக்கொள்ளாமல்
from Oneindia - thatsTamil

0 Comments