கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பபானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், "பபானிபூருக்கு அதன் சொந்த மகள் தான் தேவை" என்ற போஸ்டர்கள் தொகுதி முழுத்த ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரள ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்திற்கு அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கே
from Oneindia - thatsTamil

0 Comments