ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையில் நேற்றிரவு நடைபெற்ற ஆப்ரேஷனில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மற்றொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் உயிருடன் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரின் உரி பகுதிக்கு இரண்டு பயங்கரவாதிகள் நேற்றிரவு

from Oneindia - thatsTamil