காபூல்: தலிபான்கள் தீவிரவாத இயக்கமா இல்லையா என்பது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, தலிபான்கள் அச்சம் உள்ளிட்டவைகளால் அங்குள்ள மக்கள் அகதிகள் போல் அண்டைய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள்.

from Oneindia - thatsTamil