பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான லூய்சின்ஹோ பலேரோ இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் லூய்சின்ஹோ பலேரோ இணைய உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என்ற
from Oneindia - thatsTamil

0 Comments