காபூல்: தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், பூங்காக்களில் விளையாடி கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.ஆப்கனில் புதிய ஆட்சியை நிறுவியும்கூட, பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் தராமல் இருக்கிறார்கள்.. கல்வி, வேலைவாய்ப்பில், பெண்களுக்கான உரிமைகளையும் தாலிபான்கள் மறுத்துள்ளனர்... ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க
from Oneindia - thatsTamil

0 Comments