இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அரசியல் நிலைப்பாடு அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தானே தனது தலையில் மண்ணை அள்ளி போட்டுகொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தாலிபான்களுக்கு ஆயுதம் மற்றும்
from Oneindia - thatsTamil

0 Comments