சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அவருக்கு முதல்வர் பதவியை தரவில்லை காங்கிரஸ் மேலிடம். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமரீந்தர்சிங் மீது அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து
from Oneindia - thatsTamil

0 Comments