சண்டிகர்: மேற்கு ஆப்ரிக்காவில் கடல் கொள்ளையர்களால் பஞ்சாப்பை சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை உடனே மீட்டு கொடுக்க வேண்டும் என்று இவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கரீபிய தீவுகளில் உள்ள நாடான கேமரூனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி எம்வி டம்பன் என்ற

from Oneindia - thatsTamil