அலகாபாத்: ஆக்ஸிஜனை சுவாசித்து வெளியேற்றும் ஒரே விலங்கு மாடுகள் என விஞ்ஞானிகள் நம்புவதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது போல் ஏற்கெனவே உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தும் 2019 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஜாவேத் என்பவர் பசுவை திருடி அதை கொன்ற வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்து அலகாபாத் நீதிமன்றம்

from Oneindia - thatsTamil