5 நாள் அமெரிக்கப் பயணம் சென்ற நரேந்திர மோதி திரும்பி வந்துவிட்டார். அமெரிக்காவில் அவர் உலக வல்லரசுகள் சிலவற்றின் தலைவர்களை சந்தித்தார். ஐ.நா அவையிலும் உரையாற்றினார். அவருக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது? அங்கே அவர் என்ன சாதித்தார்? இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மோதி முதல் முறையாக
from Oneindia - thatsTamil

0 Comments