சண்டிகர்: இந்தியா உள்பட உலகம் முழுவதையும் கொரோனா தொற்று தனது பிடியில் வைத்துள்ளது. முதல் அலை, இரண்டாம் அலை என்று அலை, அலையாக வந்து மக்களை பாடாய்படுத்தி வருகிறது. உலக நாடுகள் எத்தனையோ முயற்சி மேற்கொண்டாலும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் கொரோனாவை இன்னும் முழுமையாக விரட்டியடிக்க முடியவில்லை. கொரோனாவை விரட்டியடிக்கும் ஒரே பேராயுதம் எதுவென்றால் அது

from Oneindia - thatsTamil