காபூல்: தாலிபன்கள் 'முல்லா முகமது ஹசன் அகுந்தை' ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அரசின் தலைவராக (பிரதமர்) பரிந்துரைத்துள்ளனர். முல்லா பரதர் அகுந்த் மற்றும் முல்லா அப்துஸ் சலாம் ஆகியோர் துணை பிரதமர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தியில் கூறியுள்ளன. ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள்

from Oneindia - thatsTamil