காபூல்: தலிபான் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா கொல்லப்பட்டு விட்டதாகவும், துணை பிரதமர் முல்லா பரதர் பிணை கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையிலும்கூட, இன்னமும் ஆட்சி அமைக்க முடியவில்லை.. ஏகப்பட்ட குழப்பம் அந்நாட்டு அரசியலில் நிலவி வருகிறது.. இத்தனைக்கும் கெடு விதிக்கப்பட்டு, அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட

from Oneindia - thatsTamil