போபால்: மத்திய பிரதேசத்தில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அதிகாரிகளை முதல்வன் படப் பாணியில் மேடையில் இருந்தவாறே, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சஸ்பென்ட் செய்தார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் தொகுதிக்கு விரைவில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரித்விபூர் பகுதியில்
from Oneindia - thatsTamil

0 Comments