காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த அமெரிக்க வீரரின் மனைவி தனக்கு பிறந்த குழந்தை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் ஆட்சியை பிடித்த பின் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அங்கு அமெரிக்க

from Oneindia - thatsTamil