ரோம்: 30 வருஷமாக என்ன செய்தீங்க.. இதுவரை என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? சும்மா பேசிட்டே இருக்காதீங்க.. பருவ நிலை மாற்றம் சம்பந்தமாக உலக தலைவர்கள் அனைவரும் செயல்படுங்கள்.." என்று கிரேட்டா தன்பெர்க் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்.. 17 வயதாகிறது.. பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச

from Oneindia - thatsTamil