இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள், இந்தியா முழுவதும் இன்று அவைப்பு விடுத்திருந்த 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு வட மாநிலங்களில் அதிக தாக்கம் காணப்பட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு சட்டபூர்வ அனுமதி கொடுக்கப்படாதபோதும், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களில் விவாசியகள்

from Oneindia - thatsTamil