ஐபிஎல் 2021 சீசனின் 33ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 22, புதன்கிழமை) நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனாயாசமாக வென்றது. ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பியதோடு, அவ்வணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி பேட்ஸ்மென்களை வீழ்த்த முடியாமல் திணறியது டெல்லியின் வெற்றியை எளிதாக்கியது. கொரோனா காரணமாக
from Oneindia - thatsTamil

0 Comments