லித்துவேனியா நாட்டில் ஒரு நபரின் வயிற்றில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான ஆணி, நெட், போல்டுகள், கத்திகள் அகற்றப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நபர் குடிப்பழக்கத்தை விட்ட பிறகு ஒரு மாதமாக உலோகப் பொருள்களை விழுங்கிக் கொண்டிருந்தார் என்கிறார்கள் மருத்துவர்கள். கிளைபேடா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில்
from Oneindia - thatsTamil

0 Comments