திருப்பத்தூர்: ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் பணத்தை இழந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியாகும். 2 எம்பிக்கள்.. 1 அமைச்சர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் தலைவலி..

from Oneindia - thatsTamil