காபூல்: ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் மசூதியில் குண்டு வெடித்ததில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் ஷியா பிரிவு மசூதியில் இன்று ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகிறது - 3 நாட்களுக்கு கனமழை இருக்கு - கவனம் மக்களே அப்போது அங்கு
from Oneindia - thatsTamil

0 Comments