மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் 85 முக்கியமான நகரங்களில் தொற்று விகிதம் 8.8 ஆக அதிகரித்து வருகிறது... இதுவரை 8,851,805 பேர் கொரோனா தொற்று வைரஸுக்கு ஆளாகி உள்ளனர்.. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஓரளவு குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது, சில நாடுகளில் மறுபடியும்

from Oneindia - thatsTamil