இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. தற்போது 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை 278 நாட்களில் எட்டியுள்ளது இந்தியா. முதன்முறையாக ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் 30 சதவீதம் பேருக்கு இரு
from Oneindia - thatsTamil

0 Comments