சென்னை: எலும்பு கேன்சர் காரணமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் 10 வயது சிறுமிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். என்னுடைய பெயர் சந்திரிகா அவாஸ்த்தி. என்னுடைய மகள் பேபி ஆர்வி அவாஸ்த்திக்கு 10 வயது ஆகிறது. நாங்கள் சட்டீஸ்கரில் இருக்கும் ராய்பூரில் வசித்து வருகிறோம். என் மகள் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார். என்னுடைய கணவர் தின

from Oneindia - thatsTamil