கோவில்பட்டி: தீப்பெட்டிகள் தாயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு உயர்வு காரணமாக, ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தியுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது. தீப்பெட்டி விற்பனை விலை 2007-ம் ஆண்டுதொடங்கி மாற்றமில்லாமல் ரூ.1 என்ற நிலையிலேயே விற்பனையாகி
from Oneindia - thatsTamil

0 Comments