டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய சேல் திருவிழா தொடங்கிவிட்டது.. ஆம் 2021ம் ஆண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் ( Amazon Great Indian Festival sale) தொடங்கிவிட்டது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் இந்தமுறை இதுவரை இல்லாத ஆபர்கள், தள்ளுபடிகள் வழங்கப்படுகிறித்து. பல லட்சம் பொருட்கள், பிரபலமான பிராண்ட் பொருட்கள், சிறு, குறு நிறுவன

from Oneindia - thatsTamil