ரோம்: ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினராக உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். இரு கண்களும் தானம்.. இறந்த

from Oneindia - thatsTamil