டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜையின் நிகழ்ச்சியின் போது குரான் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டுள்ளது. அதில் 66 இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 20 முதல் 29 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு கொமிலா என்ற நகரில்
from Oneindia - thatsTamil

0 Comments