லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தில் போலீசார் 2-வது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் விவசாயிகாள் படுகொலை குறித்து குறிப்பிடாமல் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர். மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் டெல்லியைத் தொடர்ந்து ஹரியானா, உ.பி.யில்

from Oneindia - thatsTamil