டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குறைந்தபட்சம் 23 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு
from Oneindia - thatsTamil

0 Comments