"நான் மஞ்சுளாவை சந்தித்தபோதுதான், என்னிடம் துப்பாக்கி இருந்தது, ஆனால் அதை சுட தோட்டாக்கள் இல்லை என்பதை உணர்ந்தேன்." 28 வயதான தலித் பெண் ஆர்வலரான பாவனா நர்கர் தமது வழிகாட்டியான மஞ்சுளா பிரதீப் (52) பற்றி விவரிக்கும்போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவ மஞ்சுளாவிடம் பயிற்சி பெறும் பல

from Oneindia - thatsTamil