கந்தஹார்: ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் குண்டுவெடித்து 32 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் கந்தஹார் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், இன்று வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை நடத்தப்பட்டது. ஷியா பிரிவினர் மட்டுமே தொழுகை நடத்தக் கூடிய அந்த பள்ளிவாசலில் 3
from Oneindia - thatsTamil

0 Comments