மாஸ்கோ: மத்திய ரஷ்யா பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த விபத்தில் 6 பேர் மீட்கப்பட்டனர். மத்திய ரஷ்யாவின் டாடர்ஸ்டான் குடியரசின் மெண்செலின்ஸ்க் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த L-410 விமானம் இன்று விபத்திற்குள்ளானது. குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு
from Oneindia - thatsTamil

0 Comments