சென்னை: 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் சிஎஸ்கேவின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி ஓய்வுபெறவில்லை என்றாலும் கூட சிஎஸ்கே அணி கேப்டன் பதவிக்கு தகுதியான ஒருவரை ஏலம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அதன்பின் மெகா ஏலம் நடக்கும் வாய்ப்புகள்
from Oneindia - thatsTamil

0 Comments