உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி மாயமான மலையேற்ற குழுவினர் 8 பேர் உள்பட 11 பேரின் உடல்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இதன்மூலம் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான

from Oneindia - thatsTamil